SAITM மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்க மருத்துவ சபை இணக்கம்

NEWS


SAITM மாணவர்களுக்கு 05 வாரகால மருத்துவ பயிற்சியுடன் மருத்துவப் பட்டம் வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிலியல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

Tags
3/related/default