ரணலவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் முற்றாக எரிப்பு

NEWS
0


கடுவலை ரணல என்ற இடத்தில் அமைந்துள்ள இரண்டு கடைகள் எரிந்து சாம்பாலாகியுள்ளது, தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மல்வானையை சேர்ந்த இருவரின் கடைகளே இவ்வாறு எரிந்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default