மின்னுற்பத்திற்கு அமைச்சரவை அனுமதி!

NEWS
0

Image result for மின்
நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இன்றைய தினம் (09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த செலவில் மின்சாரத்தை பெறும் திட்டத்துக்கு இன்னமும் அனுமதி கிடைக்காதமையை முன்னிட்டு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி வேலையில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default