கொவிட்19 வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே அவர்கள் அனைவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.