இதுவரை 255 பேர் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு

ADMIN
0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தோரில் 255 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.30 மணியளவில் அரசாங்கம் வெளியிட்டிருந்த தகவலின் அடிப்படையில் இதுவரை 835 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் தொடர்ந்தும் 571 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default