நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அதிரடி தீர்மானம்.
personADMIN
June 02, 2020
0
share
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் நாளை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.