சற்றுமுன் வெளியான செய்தி கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ADMIN
0

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனை அடுத்து அங்கு இதுவரை மொத்தமாக 88 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default