உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!







உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710.28 அமெரிக்க டொலராக உள்ளது.

மேலும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 24.36 அமெரிக்க டொலராக பதவிவாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்