நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலானது
அதிகரித்து வரும் நிலையில், முதன் முறையாக கண்டி மாவட்டத்தில் 300ற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் ஊடாக மத்திய மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

0 கருத்துகள்