தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 913 பேர் கைது



தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்