ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி துஆ பிரார்த்தனை.




ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆசி வேண்டி.!!


 விசேட துஆப் பிரார்த்தனை இன்று ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் U.K ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்