மிக வேகமாக பரவக்கூடியதாக கூறப்படும் இந்திய வைரஸ் திரிபுடன் 13 தொற்றாளர்கள் 4 மாவட்டங்களில் இணங்காணப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தபுர வைத்தியசாலை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கொழும்பு , காலி ,மாத்தறை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக கொழும்பு தொமடகொட பிரதேசத்தில் 4 பேர் இணங்காணப்பட்ட நிகையில் மிக வேகமாக பரவக்கூடியதாக கூறப்படும் இந்திய வைரஸ் திரிபுடன் 13 தொற்றாளர்கள் 4 மாவட்டங்களில் இணங்காணப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்