அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று 08.07. 2021 வியாழக் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .
இதன் போது வழக்கு விசாரணை நீண்ட நேரம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது பின்னர் வழக்கு விசாரணை எதிர் வரும் 15/07/2021க்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்