பசில் ராஜபக்சவுடன் இணைந்து பயணிக்க தயார் – விமல்...!!!

ADMIN
0

 

நாங்கள் பசில் ராஜபக்சவுடன் பயணிக்க தயாராக உள்ளோம் நாங்கள் இதனை முறையான வேலைத்திட்டத்தின் கீழ் செய்வோம் என்றால் யார் எங்களுடன் இருக்கின்றனர் என்பது முக்கியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களில் உங்களை காணமுடியவில்லையே - ஏதாவது முறுகல்நிலையா?


இல்லை ஊடகங்களுடன் அவ்வாறான முறுகல்நிலை இல்லை.


ஒரு குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி செல்லமுயல்கின்றதே நீங்கள் அதன் பின்னால் உள்ளீர்களா?


யார் விலக முயல்கின்றார்கள்.


எங்களிற்கு அவ்வாறான செய்தி கிடைத்துள்ளது?

நீங்கள் கனவு காண்கின்றீர்கள்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default