இலங்கை தொடர்பில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 


ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்