இராணுவ மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி!



நாட்டில் உள்ள அனைத்து இராணுவ மருத்துவமனைகளிலும் இன்று (05) முதல் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.


இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இங்கு வைத்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்