மாம் பிஸ்கட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பளீல் ஹாஜியார், இன்று (02) வெள்ளிக்கிழமை காலமானார்.
64 வயதான இவர், பல்வேறு இளைஞர்களுக்கு வியாபார ஆலோசனைகளை இலவசமாக வழங்கி அவர்களை சிறந்த வியாபாரிகளாக கட்டியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணை வர்த்தக சங்க முன்னாள் தலைவரான இவர், தேசிய ரீதியில் வியாபார துறையுடன் தொடர்புபட்ட பல அமைப்புக்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

0 கருத்துகள்