இத்தாலி சென்றிருந்த மஹிந்த ரஜபக்ச குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.


இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ரஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.


அதிகாலை 12 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.


ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில்,இன்று காலை அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


இதனை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்