இதன் காரணமாக நுகர்வோர் கடும் நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகபட்ச மொத்த விலையில் விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பெற்றோல் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருளை சேமித்து வதை்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்