பொதுமக்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை : சரத் வீரசேகர

ADMIN
0


‘சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி’ என்றும், ‘குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்’ எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.


இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default