இலங்கை வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்இந்தோனேஷியாவினால் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட 550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.


ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த மருத்துவ பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Tags