அரசாங்கத்தின் கடன் சுமை குறைப்பதற்கு நாட்டு பிரஜைகள் முன் வந்தால். அந்த பிரஜைகளின் ஒருவனாக நானும் 5000 அமேரிக்கா டொலர் அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்குவேன். சமூக சேவையாளர் எம். சுஹைதர்

 
(எ.சீ.எம் பௌசுல் அலீம்)


நேற்று முன்தினம் சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரவு நிகழ்ச்சி ஒன்றில் நாட்டு மக்கள் தாமாகவே முன்வந்து தங்க ஆபரணங்கள் மற்றும் தல ஒவ்வொரு நபரும் பண தொகை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நாட்டின் கடனை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் இலங்கை நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நானும் அரசாங்கத்திற்கு 5000 அமெரிக்க டாலர் வழங்கவேண் என்று உறுதி அளிக்கிறேன்

என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான எம். சுஹைதர் தெரிவித்துள்ளார்.