இடைக்கால அரசு அமைக்க பொதுஜன பெரமுன இணக்கம்


அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க 11 சுயாதீன கட்சிகளின் அணி முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா  தெ


ரிவித்துள்ளார்.