ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறையில் வைக்கப் பட்டிருந்த வர்த்தகர் முஹமட் இப்ராஹிம் பிணையில் விடுதலை.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறைக்காவல் தடுத்து வைக்கப் பட்டிருந்த வர்த்தகர் முஹமட் இப்ராஹிமுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.