வருமானம் இல்லாத காரணத்தினால் 1 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட உள்ளோம் ; பிரதமர்


ரூபா வருமானம் இல்லாத காரணத்தினால் 1 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.


இந்நடவடிக்கை காரணமாக நாட்டின் பணவீக்கம் 40 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.