ஆட்சியை பொறுப்பேற்க தயார் – சஜித் அதிரடி


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


4 நிபந்தனைகளுடன் ஆட்சியை பொறுப்பேற்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


1. குறுகிய காலப்பகுதிக்குள் பதவி விலக ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்க வேண்டும்.


2. இரு வாரங்களுக்குள் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள அமுல்படுத்தல்.


3. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்.


4. அரசமைப்பு மறுசீரமைப்பு – மட்டும் பொதுத்தேர்தல்