பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ஜி.எச். பீரிஸ்...

 
பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர்  ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதன்படி அவர் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.