இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம்...


 

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது