அமைச்சர்கள் நால்வர் அதிரடி பதவிப்பிரமாணம்புதிய அமைச்சரவை அமைச்சர்களாக இன்று, (14) முற்பகல் கொழும்பு-கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் நான்கு பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சர்கள் விபரம்

தினேஷ் குணவர்தன – அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
பேராசியரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிநாட்டமைச்சு


பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி, வீடமைப்பு


கஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி