சஜித் பிரேமதாசாவிற்கு பிரதமர் கடிதம்


அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் கைகோருங்கள் என சஜித் பிரேமதாசாவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.