சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் இருப்பின் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.