ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு SLPP ஆதரவு


பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.