அமெரிக்கத் தூதுவர் – அநுரகுமார இடையே சந்திப்புஅமெரிக்கத் தூதர் ஜூலி சங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.


இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்தும் உடனிருந்தார்.