பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ?
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஆரம்பம்!


பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.


இதன்படி ,பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.


மேலும் ,ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளன.