ஜப்பானும் இந்தியாவும் சாதகமான பதில் வழங்கியுள்ளது பிரதமர்

 
ஜப்பானும் இந்தியாவும் தமக்கு சாதகமான பதில் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி ,இலங்கைக்கான வெளிநாட்டு உதவி கூட்டினை அமைப்பதற்கான முன்யோசனை தொடர்பாக அவர்கள் சாதகமான பதில் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதற்காக, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.