மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வௌியேறினார்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்திருந்தார்.

 

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.