2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.த சாதாரன தர பரீட்சை பிற்போடப் பட்டது - அறிவிப்பு வெளியானது

2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த

க.பொ.தர சாதாரதர பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.


அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.