அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365 ரூபா!


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.61 ரூபாவாகவும் அதன் விற்பனை விலை 365.58 ரூபாவாகவும் பதவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.