நாளை நாடு முழுவதும் கேஸ் விநியோகம் இடம்பெறாது.. யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் ; லிட்ரோ அறிவிப்பு

நாளை (08) நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம்

 இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், பொதுமக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.