கல்வியமைச்சு முன்னால் ஆர்ப்பாட்டம்...

 


கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.