இ. போ. ச பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

 
சம்பள பிரச்சினையை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் (CTB) ஊழியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவை புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.