பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.