பொருளாதர நெருக்கடியை சரி செய்ய குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகள் எடுக்கும் ; சஜித் பிரேமதாச


தற்போதய பொருளாதர நெருக்கடியை சரி செய்ய குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகள் எடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


பி பி சிக்கு அவர் வழங்கிய செவ்வியில்,


பொருளாதர நெருக்கடியை சரி செய்யவது என்பது மிகவும் கடினமான பணி உடனடியாக சரி செய்ய முடியும் என நான் சொல்லமாட்டேன். அதற்கு  குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகள் எடுக்கும். எதுவாக இருந்தாலும் நாம் 2019 இல் இருந்த நிலமைக்கு திரும்பவே’ண்டி இருக்கும் அதற்கு குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகள் எடுக்கும் அதுதான் உண்மை.