நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 5 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.2026ம் ஆண்டாகும் போது நாடு 2018 ம் ஆண்டு இருந்து நிலமைக்கு திரும்பும் என தான் எதிர்ப்பர்ப்பதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


மத்திய வங்கி அறிக்கையின் படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி -5 க்கு பின்னடைவுக்கு சென்றுள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


2018 ஆம் ஆண்டு 94 பில்லியன் டொலர்களாக இருந்த ஏற்றுமதி வருவாய் இந்த வருட இறுதியில் 70’பில்லியனாக குறையும் என அவர் கூறினார்.