மாலை 5 மணிக்குப் பிறகு மாவனல்லையில் எரிபொருள் வழங்கப்படாதுபாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 5 மணிக்குப் பிறகு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என மாவனல்லை ஹெம்மாத்தகம ஐ.ஓ. சி எரிபொருள் நிலையத்தில் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இனி எரிபொருள் விநியோகம் நடைபெறுமென குறித்த எரிபொருள் நிலைய அ

திகாரிகள் கூறியுள்ளனர்.