9 ஆம் திகதி கம்பஹாவில் வர்த்தக நிலையங்களை மூட தீர்மானம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நாளை மறுதினம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக போராட்டங்கள் நடைப்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இப் போராட்டத்திற்கு ஆதரவாக, கம்பஹா மாவட்ட நகர வாழ் வர்த்தக சமூகம் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.