பதில் ஜனாதிபதி தொடர்பில் வெளியான வர்த்தமானி!


பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.


அதற்கமைய, ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.