தற்போது நாடு எதிர்நோக்கி உள்ள நெருக்கடி ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று


தற்போது நாடு எதிர்நோக்கி உள்ள நெருக்கடி ஆட்சியாளர்களால்

 உருவாக்கப்பட்ட ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் கூறி உள்ளார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


இது கேட்டு திண்ட பருப்பு, தற்போது நாடு எதிர்நோக்கி உள்ள நெருக்கடி ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. இவர்கள் ஜனாதிபதி பதவியில் இருக்கவும் அமைச்சு பதவிகளில் இருக்கவும் இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.


இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தி விட்டு இவர்கள் வீடு செல்ல வேண்டும் என அவர் மேலும் கூறினார்.