ஜனாதிபதி தலதாமாளிகைக்கு விஜயம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளதோடு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து வழிபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .