இலங்கையின் ஜனாதிபதியாக ரணில்!


கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது கூகுள் தேடுபொறியில், இலங்கை ஜனாதிபதி என ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் காட்டப்படுகின்றது.


/